Vikatan
விகடன் சர்வே டீமில் இணைய விருப்பமா?

JOIN VIKATAN SURVEY TEAM

உலகத் தமிழர்களின் விருப்பம் மற்றும் தேர்வுகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள, விகடன் சார்பாக பல சர்வேக்களை எடுக்கவிருக்கிறோம்.

விகடன் சர்வே

நிகழ்வுகள், சம்பவங்கள், பொருள்கள், சேவைகள், ஆளுமைகள் எனப் பலதிசைகளில் அமைந்திருக்கும் இந்த சர்வேக்கள். விகடன் சர்வே டீமின் உறுப்பினராக இருப்பதால், கிட்டத்தட்ட விகடன் அணியில் ஒருவராக நீங்கள் கருதப்படுவீர்கள். அதற்கான முன்னுரிமை மற்றும் பிற பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து பரிசுகளை வெல்லுங்கள்!

ஒவ்வொரு சர்வேவையும் நீங்கள் முடித்தவுடன் உங்களுக்குச் சிறப்புப் புள்ளிகள் வழங்கப்படும். இதன்மூலம் கிஃப்ட் கார்டுகள், பரிசுக்கூப்பன்கள் ஆகியவை வெல்ல முடியும்.

உங்கள் கருத்தே, எங்களுக்கு அவசியம்!

மனம்திறந்த உங்கள் கருத்தே எங்களுக்கு முக்கியம். நேர்மையாக தாங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதையே நாங்கள் விரும்புகிறோம்.

உங்கள் தகவல்கள் பத்திரம்!

இந்த சர்வேயில் பங்கு கொள்வதற்காக நீங்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் Syno International நிறுவனத்தால், அவர்களின் பிரைவசி பாலிசிக்கேற்ப கையாளப்படும். பிரைவசி பாலிசி குறித்து தெரிந்துகொள்ள (லிங்க்)

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததும், சர்வே குறித்த விவரங்கள் உங்களுக்கு அதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதன்படி முதலில் உங்களுக்கு அனுப்பப்படும் படிவத்தில் சுயவிவரங்களைப் பதிவுசெய்துகொண்டு, பின்னர் சர்வேயில் பங்கேற்கவும்.

ஒருமுறை நீங்கள் பதிவுசெய்ததும், விகடனின் வருங்கால சர்வேக்களில் பங்கேற்பதற்கான அழைப்புகள் தொடர்ந்து உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்.

நன்றி!

பின்குறிப்பு: * விகடனின் சர்வே டீமில் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளும், நீக்கும் உரிமை விகடன் அணியினரிடமே இருக்கும்.* இந்த நடைமுறை தொடர்பாக அனைத்து முடிவுகளும் விகடன் அணியினரால் நிர்ணயிக்கப்படும். தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.

பதிவு
உள்நுழைய